📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:01
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

தூய்மை பணி தொழிலாளிக்கு தலைவர் பரிசு.

செய்தி சுருக்கம்: நேர்மைக்கு கிடைத்த உயரிய மரியாதை!
தூய்மை பணியின் போது கிடைத்த நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை தொழிலாளிக்கு, தலைவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டினார். இந்த சம்பவம் மனிதநேயத்துக்கும் நேர்மைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
வெளியிடப்பட்ட தேதி 03/02/2026 | பார்வைகள்: 42

x