📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:38:07
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது
அவசர செய்திகள்

கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி

கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி நடைபெற்றது அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர் கோபி சாரதா மெட்ரிக் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான டேக்வாண்டோ பெல்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் சாரதா பள்ளி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும் சத்தியமங்கலம் கே.என்.ஜி ஹிட்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கொளப்பலூர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ப பெல்ட் சான்றிதழ்களை பெற்றனர்

ஈரோடு

நேர்மைக்கு தங்க பரிசு – தூய்மை பணியாளரை கௌரவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

துப்புரவு பணியில் கிடைத்த 45 பவுன் நகையை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளரை வீட்டிற்கு அழைத்து தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார்

தமிழ்நாடு

கோபி பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி முருக பக்தர்களை அவமானம் செய்த தமிழக அரசினை கண்டித்து இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமானது ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர் இந்து முன்னணியின் சார்பாக மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு

ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையில்

கழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து மரியாதையுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு

விஜய் முன்னிலையில் த வெ க வில் இணைந்தார் செங்கோட்டையன்

செங்கோட்டையன் அவர்கள்அ திமுகவில் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் கட்சியில் இருந்தார் கோபி சட்டமன்றத் உறுப்பினராக 9.முறை வெற்றி பெற்றவர்

தமிழ்நாடு