📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:39:02
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

ஈரோடு

நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது

மாணவர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுடன் சிறப்பு விருந்தினரின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி நன்கொடை அறிவிப்பு

25/02/2026 ஈரோடு

கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி

கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டேக்குவாண்டோ (கொரியன் கராத்தே) தேர்வு போட்டி நடைபெற்றது அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர் கோபி சாரதா மெட்ரிக் பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான டேக்வாண்டோ பெல்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் சாரதா பள்ளி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும் சத்தியமங்கலம் கே.என்.ஜி ஹிட்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கொளப்பலூர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ப பெல்ட் சான்றிதழ்களை பெற்றனர்

09/12/2025 ஈரோடு அவசர செய்தி

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

கோபி தாமு செட்டியார் நகை மாளிகை கோபி அரிமா சங்கம் சார்பில் கடந்த 30 வருடங்களாக இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது 2025 -26 ஆம் ஆண்டில் நடைபெறும் 18 வது கண்சிகிச்சை முகாம் இது இதுவரை 2501 நபர்கள் பங்கு பெற்று 926 (IOL) நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கண் பார்வை கிடைக்க தாமு செட்டியார் நகை மாளிகை மற்றும் கோபி அரிமா சங்கம் மூலம் சார்பாக வழிவகை செய்யப்பட்டுள்ளது

08/12/2025 ஈரோடு

கோபி ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

கோபி .ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது கோபிசெட்டிபாளையம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வி எஸ் சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

25/11/2025 ஈரோடு அவசர செய்தி