📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:02
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபி ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

செய்தி சுருக்கம்: கோபி .ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது கோபிசெட்டிபாளையம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வி எஸ் சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கோபி .ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வி எஸ் சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் தேசிய செயலாளர் புதிய மாவட்ட தலைவர் தேர்வு குழு மேலிட பொறுப்பாளருமான
ஜே ஆர் லோபோஅவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் பார்வையாளருமான சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கேட்டனர் மேலும் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வட்டார நகர தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினார்கள்
வெளியிடப்பட்ட தேதி 25/11/2025 | பார்வைகள்: 55

x