📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:39:58
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

செய்தி சுருக்கம்: கோபி தாமு செட்டியார் நகை மாளிகை கோபி அரிமா சங்கம் சார்பில் கடந்த 30 வருடங்களாக இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது 2025 -26 ஆம் ஆண்டில் நடைபெறும் 18 வது கண்சிகிச்சை முகாம் இது இதுவரை 2501 நபர்கள் பங்கு பெற்று 926 (IOL) நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கண் பார்வை கிடைக்க தாமு செட்டியார் நகை மாளிகை மற்றும் கோபி அரிமா சங்கம் மூலம் சார்பாக வழிவகை செய்யப்பட்டுள்ளது
கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
கோபி தாமு செட்டியார் நகை மாளிகை கோபி அரிமா சங்கம் சார்பில் கடந்த 30 வருடங்களாக இலவச கண் சிகிச்சை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது 2025 -26 ஆம் ஆண்டில்நடைபெறும் 18 வது கண்சிகிச்சை முகாம் இது இதுவரை 2501 நபர்கள்பங்கு பெற்று 926 (IOL)நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கண் பார்வை கிடைக்க தாமு செட்டியார் நகை மாளிகை மற்றும் கோபி அரிமா சங்கம் மூலம் சார்பாக வழிவகை செய்யப்பட்டுள்ளது மற்றும் முகாமில் நோயாளிகளுக்கு கண்ணில் புரைஉண்டாக்குதல் மாறுகண் நீர் அழுத்த நோய் மாலைக்கண் நோய் சிழ்நீர் வடிதல் தூரப்பாவே பார்வைஆகியவைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது இந்த முகாமில் 190 நபர்கள் கலந்து கொண்டனர் இதில் 90 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பஸ் வசதியுடன் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் அனைத்து நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கோபி அரிமா சங்க தலைவர் சுரேஷ் செயலாளர் வி. செந்தில் கிருஷ்ணன் செயலாளர் நிர்வாகம் அரிமா .கௌதம்.சேவை அரிமா செயலாளர் கணேசன்.மூர்த்தி.அரிமா சங்கபொருளாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
வெளியிடப்பட்ட தேதி 08/12/2025 | பார்வைகள்: 40

x